Connect with us

தமிழ்நாடு

இன்று சந்திர கிரகணம்.. தமிழகத்தில் எங்கு எல்லாம் தெரியும்?

Published

on

lunar

2022-ம் ஆண்டின் சந்திர கிரகணம் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. சந்திர கிரகணம் எப்போது பூர்ணிமா திதியில் நடைபெறுகிறது.

சூரியனும் சந்திரனும் பூமிக்கு நேர் எதிர் பக்கத்தில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்த முறை முழு சந்திர கிரகணத்தை மக்களால் பார்க்க முடியும்.

இன்று எந்த நாடுகளில் எல்லாம் சந்திர கிரகணத்தைக் காண முடியும்?

இன்று நடைபெற உள்ள சந்திர கிரகணம் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள், தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும்.

தமிழகத்தில் மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் சந்திர கிரகணத்தைக் காண முடியும். இந்தியாவில் கோஹிமா, அகர்தலா, குவாஹாத்தி, கொல்கத்தா, புவனேஸ்வர், சிலிகுரி, பாட்னா, ராஞ்சி, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர், நொய்டா, குருகிராம், சண்டிகர், ஹைதராபாத், சென்னை, சூரத், புனே, ஜெய்ப்பூர், லக்னோ, மதுரை, உதய்பூர் போன்ற இடங்களில் சந்திர கிரகணத்தைக் காண முடியும்.

எத்தனை மணிக்கு சந்திர கிரகணம் நடைபெறும்?

இந்தியாவில் சூரியன் 6:05 மணிக்கு உதயம் ஆகும் என்பதால் 6:05 மணி முதல் 6:18 மணி வரையில் பகுதி நேர சந்திர கிரணத்தை காண முடியும்.

முழு சந்திர கிரகணம் மதியம் 2:39 மணி முதல் மாலை 5:11 மணி வரையில் நடைபெறும்.

நிலவு என்ன நிறத்தில் தெரியும்?

இன்று சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சந்திர கிரகணம் எப்போது நடைபெறும்?

அடுத்த சந்திர கிரகணம் 2025 மார்ச் 14-ம் தேதி நடைபெறும். பகுதி நேர சந்திர கிரகணம் 2023 அக்டோபர் மாதம் நடைபெறும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்14 மணி நேரங்கள் ago

வெள்ளிக்கிழமை காலை தங்க விலை அதிகரிக்கும் – உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்

வணிகம்14 மணி நேரங்கள் ago

ஈரான் தாக்குதல் ரத்து: தங்க விலை 2% உயர்வு – உலக சந்தையில் அதிரடி மாற்றம்

ஆட்டோமொபைல்15 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: குறைந்த செலவில் வாகனம் ஓட்ட 10 எளிய வழிகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

RBI FD விதிகளில் மாற்றம் வருமா? பணம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

தங்கம் விலை ஏன் சரிகிறது? இருந்தும் ஏன் நிபுணர்கள் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.06.2026

சினிமா7 நாட்கள் ago

ஜூன் 19ல் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ 

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா5 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

Translate »
Go beyond simple links with powerful features designed for creators.