1960 ஆம் ஆண்டு வெளியான ”தில் பி தேரா அம் பி தேரி” படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 300க்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்து கடைசியாக நடித்த படம் “இக்னிஸ்“ அடுத்த...
வரும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் பாய்ச்சலாக...
சமீபத்தில் கருரில் நடந்த த.வே.க. தலைவர் விஜயின் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 43 பேர் இறந்ததை அடுத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் ரோட் ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...

World Countries With Most Gold: உலக நாடுகளில் தங்க இருப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய...

இந்தியாவின் பல நகரங்கள் தங்களது கலாச்சாரம், வரலாறு மற்றும் உணவு மரபுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளன. ஆனால், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலிதானா (Palitana) நகரம் உலகில் தனித்துவம் வாய்ந்த இடமாகும். காரணம் – இது...

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு பெறாததற்கான உண்மையான காரணம் தற்போது வெளிச்சம் பார்த்துள்ளது. சமீப நாட்களில் உலகளவில் பேசப்பட்ட முக்கியமான விவகாரம் டிரம்ப் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு...

அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை (Tech Giants) இயக்கும் பல தலைவர்கள் H-1B விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்த வெளிநாட்டு நிபுணர்கள். இந்த விசா, 1990-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, உயர்ந்த திறன் வாய்ந்த உலகளாவிய...

காத்மண்டு: நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் இளைஞர்கள் நடத்தும் போராட்டங்கள் வன்முறையாக மாறி 16 பேர் உயிரிழந்ததுடன், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சமூக வலைதளங்களை...

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக அணு தாக்குதல் மிரட்டலை விடுத்து வருகிறது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கடுமையான தோல்வியைச் சந்தித்த பின், பாகிஸ்தான் தலைமைத்துவம் ஆவேசமான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர்...
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சைவத் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு மலையை வலம் வந்து இறைவனை வணங்குவது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி பிரதோஷம் மற்றும் கிருத்திகை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் இங்கு...

இந்தியா யங் புரொஃபெஷனல்ஸ் ஸ்கீம் (India Young Professionals Scheme) என்ற திட்டம் இன்று ஜூலை 22, 2025 முதல் தொடங்கியுள்ளது. இதில் 18 முதல் 30 வயது வரை உள்ள இந்திய இளைஞர்கள் கலந்து...

பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர், தனது டிக்டாக் கணக்கை நீக்க மறுத்ததற்காக, தந்தையால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் நிலையில், இது தற்கொலை என குடும்பம்...

ஜூலை 6ம் தேதி 90வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ள தாலாய் லாமா, திபெத்திய புத்தமத உலகத்தில் மட்டுமல்லாமல், உலக அளவிலேயே ஆன்மீகத் தலைவராக போற்றப்படுகிறார். ஆனால், அவரது வயது மூப்பும் எதிர்கால வழிகாட்டியின் தேடலும்...

தோஹா (கத்தார்):மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் முக்கிய வான்வழி ராணுவத் தலைமையகமாக விளங்கும் அல்-உடெய்ட் ராணுவத் தளம், கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அருகில் அமைந்துள்ளது. இத்தளத்தில் சுமார் 8,000 அமெரிக்க ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர். அதே...

மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் இன்று (ஜூன் 23, 2025) மேலும் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் ஃபோர்டோவில் அமைந்துள்ள நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் நிலையம் மீதான தாக்குதலை இஸ்ரேல்...