
நியூயார்க் நகரில் கங்காருவுக்கு வெள்ளை நிறத்தில் குட்டி ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கங்காருக்கள் அதன் வயிற்றில் உள்ள பையில் தான் குட்டிகளை ஈனும். எனவே, அது வெளியுலகத்திற்கு தெரியாது. அவ்வாறு வயிற்றுப் பையில்...

குளிர்காலத்தில் நம் உடலை கதகதப்புடன் வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் தேவையான ஊட்டச்சத்துகளையும் அதற்கு அளிக்க வேண்டும். அதற்கு ஏற்ற 3 வகை காய்கறிகள் குறித்துப் பார்ப்போம். குறிப்பாக இந்த காய்கறிகள் குளிர் காலங்களில் நமக்கு...

கிரீன் டீ, மசாலா டீ பருகியிருப்பீர்கள். இதோ, இப்போது வெந்தய டீயும் பிரபலமாகி வருகிறது. வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால் அதை தவிர்த்து மேலும் பல நன்மைகள் வெந்தய டீயில்...

வயிற்று வலி, உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் பிரச்சினைகள், மலச்சிக்கல், இரைப்பை, குடல் புண், வாய்ப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும். வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு சரியாகும். உலர் திராட்சை இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள உலர் திராட்சையைப் பெண்கள் தினமும்...

பசலிப்பழம் என்று அழைக்கப்படும் சிட்ரஸ் வகையை சேர்ந்த கிவி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கனிமச்சத்துக்காளான போரான், அயோடின், இரும்புச்சத்து, விட்டமின்கள் ஏ,பி,சி,டி,ஈ மற்றும் கே போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் சி, ஏ சத்துகள்...

கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து 5 மி.கி., அளவு தினமும் காலையில் கொடுத்து வந்தால் மார்புள்ளி குணமடையும். கற்பூரவள்ளி இலையில் நுரையீரலைச் சுத்தம்...

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு இறைச்சிக்கான பறவை ஏற்றுமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....

கொலம்பியாவில் உள்ள ஒரு உணவகத்தில் 24 கேரட் தங்க பர்கர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஜங்க் ஃபுட் என்றாலே எல்லாருக்கும் பிடித்தமான உணவாகவே மாறிவிட்டது. சுவை கூடுதலாக இருப்பதால் விலையை பற்றி மக்கள் கவலைப்படுவது இல்லை....

தமிழர்களின் வாழ்வில் ஒரு காலத்தில் பழைய சோறு, கேப்ப கூழ், கம்பங்கூழ் என்பதெல்லாம் தினசரி உணவாக இருந்தன. குறிப்பாக காலையில் உட்கொள்ளும் உணவாகவே இவைகள் இருந்தன. ஆனால், நவீன யுகத்தில் ஸ்மூதி குடிப்பது, பிரெட் அண்டு...

உணவாகவும், மருந்தாவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்ற செய்கிறது. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற...

பேரீச்சையில் ஃபோலிக் அமிலமும் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகக்கு சிறந்தது. கருப்பைச் சுவர்களை சுருங்கி விரியச் செய்யும் ஆக்சிடோசின் ஹார்மோனை ஒத்த ஒரு பொருன் இதில் இருக்கிறது. மேலும், பால் சுரத்தலையும் இது தூண்டுகிறது. பொட்டாசியம், க்ளைசின்,...

உலகின் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக ‘மர்ம உலோகம்’ ஒன்று பூமியின் அடியிலிருந்து எழுந்து வருகிறது. அந்த பலபலப்பான மாய உலோகம் ஏன் தோன்றியது என்பது குறித்து இதுவரை அறிவியல் பூர்வமாக எவ்வித விளக்கங்களும்...

ஹெர்பல் டீ வகைகளில் முக்கியமான ஒன்று புதினா டீ. பிரெஷ் புதினா இலைகள் அல்லது வெயிலில் உலர்த்திய இலைகள் கொண்டு தயாரிப்பதே இந்த டீ. தினமும் தேனுடன் கலந்து அருந்துவதால் சரும பாதிப்புகளை வெகுவாக குறைக்கலாம்....

ஒரு நாளில் நாம் ஊக்கத்துடன் இயங்க மிகவும் முக்கியமானது காலை நாம் சாப்பிடும் உணவு. காலை உணவை தவிர்த்தாலோ, சரியான உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலோ, அது நாள் முழுவதையும் பாதிக்கும். குறிப்பாக சரியாக செரிமானாம்...

உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளில் மிக முக்கியமானது புரதம். புரதச்சத்து என்றாலே பலருக்கு இறைச்சி வகைகளில்தான் அவை அதிகமாக கிடைக்கின்றன என்ற எண்ணம் இருக்கலாம். அது உண்மையும் கூட. அதே நேரத்தில் சில பழ வகைகளிலும்...