
பாசிப் பயறு: பச்சைப் பயறு, பாசிப் பயறு என்று அழைக்கப்படுகிறது. பாசிப் பயறு அல்லது பாசிப்பயறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. விட்டமின்:...

பழங்களின் நன்மைகள்: ஆப்பிள், நாவல் பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, போரிச்சம் பழம், சித்தாப்பழம், அத்திப்பழம், ப்ளம்ஸ், பலாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம், சப்போட்டா, விளாம்பழம், திராட்சைப் பழம், போரிக்காய், மாதுளை, முலாம்பழம், கிவிபழம், செர்ர, மாம்பழம்,...

1851 1981-ம் ஆண்டு முதல் முறையாக முழு சூரிய கிரகணத்தை ஜோஹன் ஜூலியஸ் ஃப்ரீட்ரிக் பெர்கோவ்ஸ்கி டாகுரோடைப் புகைப்படமாக எடுத்த தினம் இன்று. இதுதான் உலகின் முதல் சூரிய கிரகணத்தின் முதல் படம் 1914 1914-ம்...

கோடைக் காலத்தில் அதிகரிக்கும் சூட்டால், தலைவலி குமட்டல், வெப்ப பக்கவாதம், de-hydration, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே தான் கோடைக்காலம் வந்த உடன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை என்று...

நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கியம் உள்ளது. வாய் துர்நாற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால்...

ஸ்மார்ட்போனில் உள்ள மைக், கேமரா உதவியுடன் உடலில் உள்ள நோய்களைக் கண்டறியும் புதிய மென்பொருளைக் கூகுள் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், ஸ்மார்ட்போனில் உள்ள மைக் மூலமாக இதயத்...

இன்றைய தேதியில் அனைத்து எண்களும் 2 என்ற மிகவும் அரிதாக ஏற்படும் நிகழ்வு நடந்துள்ளது. நாட்களில் எப்போதாவது தேதி, மாதம், வருடம் என அனைத்திலும் ஒரே மாதிரியான எண்கள் வரும். அதை அரிதாக ஏற்படும் நிகழ்வு...

முதல் முறையாகப் பல சவால்களை எதிர்கொண்ட மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஸ்ரீ ராமின் தாய் பற்றி புத்தகம் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் பல சவால்களை எதிர்கொண்டு சாதித்த, நீச்சல் வீரர் ஸ்ரீ ராமின் தாய்...

பப்பாளியை உண்பவர்கள் பெரும்பாலும் அழகு கூடும். தேகம் பளபளப்பாகும் என்ற எண்ணத்திலேயே அதை எடுத்து கொள்கிறார்கள். ஆனால், ’வைட்டமின் ஏ’ அதிகளவு நிறைந்துள்ள பப்பாளியைச் சாப்பிடுவதால் செரிமானத் திறன் அதிகரிக்கும். உடலின் ரத்தத்தைச் சுத்திகரித்து வயிற்றுப்...

கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ரத்தசோகையைச் சரிசெய்யும் . கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கும். உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்....

உணவு சாப்பிடுவது என்பது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும், அதில் நாம் செய்யும் சில தவறுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சாப்பிடுவதில் மிகவும் முக்கியமானது நாம் சாப்பிடும் நேரம். எனவே உணவைச் சாப்பிடச் சரியான...

திருமண விழாக்களில் காலை உணவில் தவிர்க முடியாத ஒரு காலை உணவாகக் கிச்சடி உள்ளது. வீட்டில் செய்யும் உப்புமா பலருக்குப் பிடிக்காது என்றாலும், பலரும் கிச்சடியை விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சுவையான கிச்சடி செய்வது என...

பொதுவாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நோயாக எலும்பு தேய்வது உள்ளது. இப்படி வரும் எலும்பு பிரச்சனைகளைத் தினசரி நாம் சாப்பிடும் உணவுப் பழக்கத்தை வைத்தே சரி செய்யலாம். கீரை கீரை உணவுகள் சுண்ணாம்புச் சத்தை உடம்பில்...

கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது. அடர்த்தியா நன்றாக வளரும். தலையும்...

நாம் வீட்டில் தினமும் உணவுக்குப் பயன்படுத்தும் வெங்காயத் தோலைக் குப்பையில் போட்டு விடுவோம். வெங்காயத் தோலில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட தாத்துக்கள் உள்ளன. எனவே வீணாகக் குப்பையில் கொட்டும் இந்த...