Connect with us

ஆரோக்கியம்

தினமும் இந்த பழங்களைச் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

Published

on

பழங்களின் நன்மைகள்:

ஆப்பிள், நாவல் பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, போரிச்சம் பழம், சித்தாப்பழம், அத்திப்பழம், ப்ளம்ஸ், பலாப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம், சப்போட்டா, விளாம்பழம், திராட்சைப் பழம், போரிக்காய், மாதுளை, முலாம்பழம், கிவிபழம், செர்ர, மாம்பழம், தர்பூசணி,

ஆப்பிள்:

ஆப்பிள் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும். ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.

நாவல் பழம்:

நாவல் பழம் நீர்ழிவு நோயைக் கட்டுபடுத்துகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

பப்பாளி:

பப்பாளி கண் வெண் தோல் பாதிப்பை தடுக்கிறது. வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது.

இலந்தபழம்:

இலந்தபழம் உடல் எடை குறைய உதவுகிறது. இலந்தை பழம் நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது.

போரிச்சம் பழம்:

போரிச்சம் பழம் எடை அதிகரிப்பிற்கும் இரத்த உற்பத்திக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது.

ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரி இரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது. வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.

சீதாப்பழம்:

சித்தாப்பழம் இதயத்தை பலப்படுத்துகிறது. ஒருவர் தினமும் வைட்டமின் சி அடங்கிய உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். சீதாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.

அத்திப்பழம்:

அத்திப்பழம் உடல் எடையை குறைத்து எலும்புகளை பலப்படுத்துகிறது. புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.

ப்ளம்ஸ்:

ப்ளம்ஸ் இதயத்தை பலப்படுத்துகிறது. விட்டமின் பி1, விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் பி2, பி3, பி6 மற்றும் விட்டமின் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது.

பலாப்பழம்:

பலாப்பழம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வரிமையாக்குகிறது. பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பக்கவாதம் வராமல் தடுக்கும். வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

சாத்துக்குடி:

சாத்துக்குடி ஸ்கர்வி நோயை குணப்படுத்துகிறது. இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

வாழைப்பழம்:

வாழைப்பழம் சரும வெடிப்புகள் வராமல் தடுக்கிறது. வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

சப்போட்டா:

சப்போட்டா கண் பார்வை பாதிப்பை தடுக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் சி கொண்டிருப்பதால் இது பாக்டீரியா தொற்றுக்களை தடுக்க செய்கிறது.

விளாம்பழம்:

விளாம்பழம் மலச்சிக்கலை குணபடுத்துகிறது. இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

திராட்சைப் பழம்:

திராட்சைப் பழம் வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

போரிக்காய்:

போரிக்காய் செரிமானத்திற்கு உதவுகிறது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

மாதுளை:

மாதுளை இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

கொய்யாப்பழம்:

கொய்யாப்பழம் கண் குறைப்பாட்டை தடுக்கிறது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது.

முலாம்பழம்:

முலாம்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கவல்லதும், வயிற்றுப்போக்கை குணப்படுத்த கூடியதுமான முலாம்பழம் நல்ல மணம், சுவை உடையது. மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியது. இதில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது.

கிவிபழம்:

கிவிபழம் சக்கரைமின் அளவை கட்டுபடுத்துகிறது. தினமும் கிவி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும். கிவி பழத்தில் வைட்டமின் “ஈ ” சக்தி நிறைந்திருக்கிறது.

செர்ரி:

செர்ர நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது. வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் உட்பட பல்வேறு சத்துக்கள் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கிறது. வைட்டமின் சி நீரிழப்பைத் தடுக்கவும், நம் உடலில் நீர் சமநிலையை நிலைநிறுத்தவும் உதவுகிறது.

மாம்பழம்:

மாம்பழம் ஆண்மைத் தன்மை அதிகரிக்க உதவுகிறது. மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. சளி, இருமல் போன்றவை அடிக்கடி தாக்காமல் இருக்க, இதிலிருக்கும் வைட்டமின் – சி உதவியாக இருக்கும். மாம்பழம் கொடுக்கும் பீட்டா-கரோட்டீன்கள், பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

தர்பூசணி:

தர்பூசணி ஆஸ்துமா பிரச்சனை உண்டாக்காமல் தடுக்கிறது. நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

அன்னாச்சிப்பழம்:

அன்னாச்சிப்பழம் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது. வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். வைட்டமின் பி மற்றும் சி vitamin B, C) சத்து அதிகம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் நல்லது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்19 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
The packs included in the season pass will also be sold separately. Why village mentality matters today. Mvp у спорті : що означає нагорода та як визначають найціннішого гравця.