
‘தி ஃபேவரைட்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் ஓலிவா கால்மேன். விருது பெற்றபிறகு பேசிய அவர் “ஒரு முறை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விருந்துக்குச் சென்றபோது அங்குத் தனது கணவரைக்...

இது பயோபிக் வாரம் என தமிழ் சேனல்களில் படங்களை வெளியிடும் அளவிற்கு தொடர்ந்து பயோபிக் படங்களின் பித்து இந்திய அளவில் பிடித்துள்ளது. இந்த பயோபிக் படங்களை தயாரிப்பதே குறிக்கோளாக வைத்துள்ளார் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி. சமீபத்தில்...

ஆஸ்கர் விருது விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சூப்பர் ஹீரோ படம் ஒன்று 7 பிரிவுகளுக்கு கீழ் பரிந்துரைக்கப்பட்டதும். அயல்நாட்டு திரைப்படமான ரோமா படம் பத்து பிரிவுகளுக்கு கீழும் பரிந்துரைக்கப்பட்டன. உலகளவில் ரோமா படத்திற்கே அதிக ஆஸ்கர்...

91வது ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு துவங்கியது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் சிகப்பு கம்பள வரவேற்புடன் ஆஸ்கர் விழா கோலாகலமாக துவங்கியது. இந்த முறை...

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் டீசர் சினிமா ரசிகர்கள் பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த டிரெய்லரில் விஜய் சேதுபதி மூச்சுவிடாமல் பேசிய வசனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

பெங்களூருவில் நடைபெற்று வந்த ஏரோ இந்தியா 2019 கண்காட்சியில் நடைபெற்ற ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடிகர் அஜித் தலைமையிலான தக்ஷா குழு மூன்று பிரிவுகளில் வெற்றிபெற்றுள்ளது. நடிகர் அஜித்துக்கு கார் ரேஸ், பக் ரேஸ், ஃபோட்டோகிராப்பி...

சென்ற வாரம் வெளியான திரைப்படங்களில் ஆர் ஜே பாலாஜியின் எல்கேஜி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் எவ்வளவு என்ற தகவல்களும் கிடைத்துள்ளது. வெள்ளிக்கிழமை எல்கேஜி, டூலெட் மற்றும் கண்ணே...

கண்ணே கலைமானே என படத்திற்கு பெயர் வைத்து விட்டோமே என எண்ணிய சீனு ராமசாமி, நாயகன் உதயநிதிக்கு கமலக் கண்ணன் என்றும் தமன்னாவுக்கு கலைமான் என்றும் பெயரை வைத்துள்ளார்.

“ஒரு நாள், ஒரு ஆள புலி துரத்த…அவன் ஓட ஒளிய இடம் இல்லாம மேடை தாண்டி சரிவுல பாஞ்சி அங்க மரம் இருந்து அவன் இளைய விட்டு , கிளய விட்டு கடைசில கையில சிக்குன...

தமிழ் திரை உலக நடிகர்களின் ரசிகர்கள் இடையில் தீராத போர் யாருடைய ஆஸ்தான நடிகர் டாப் என்பதில் எப்போதும் பிரச்சனை தான். இவர்களை மேலும் உசுப்பேற்றும் வகையில் அஜித், விஜய் இருவரில் யார் பெஸ்ட் என்று...

பத்திரிகை நிருபராக பணியை தொடங்கிய ஆர்.ஜே. பாலாஜி, ரேடியோ ஜாக்கியாக மாறி பல நடிகர்களை ஈவு இரக்கமின்றி கலாய்த்து, பிரபலமடைந்தார். பிரான்க் கால் ஷோ தான் ஆர்.ஜே. பாலாஜியை மக்களின் மத்தியில் அறிமுகம் செய்தது. டிரோல்...

உலக தரத்தில் சினிமா எடுக்க வேண்டும் என்றால், அவதார் அளவுக்கோ அவெஞ்சர்ஸ் அளவுக்கோ பட்ஜெட் தேவையில்லை. லைஃப் இஸ் பியூட்டிபுல், ரோமா போன்ற படங்களை போல குறைந்த பட்ஜெட்டிலும் படம் எடுக்கலாம். உலக சினிமா என்பது...

1897ல் இந்தியாவிற்குள் ஊடுருவ நினைக்கும் 10 ஆயிரம் பேர் கொண்ட பெரும்படையை, 21 சீக்கியர்கள் எதிர்த்து போரிட்டு துவம்சம் செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கேசரி படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அனுராக்...

லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், நடிகர்கள் மற்றும் நடிகைகளை ட்விட்டரில் அரசியல் ட்வீட் போடும் படியும், அதற்கான பணத்தை தருவதாகவும் அரசியல் கட்சிகள் அணுகியுள்ளனர். பல லட்சம் ரசிகர்கள் நடிகர்களை பின் தொடர்வதால், அவர்களின்...

நடிகை ஹன்சிகாவின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டு ஹன்சிகாவின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக் செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாகவும், தனது நம்பரை டெலிட் செய்யும்படியும் கோரியுள்ளார். தனது...