
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படம் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மே 1 உழைப்பாளர்...

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் செல்வராகவன் காம்போவில் உருவாகியுள்ள என்.ஜி.கே எனும் நந்த கோபாலன் குமரன் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. காதலர் தினமான இன்று சூர்யாவின் தம்பி கார்த்தியின் தேவ் படம்...

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தேவ் படம் காதல் மற்றும் வாழ்க்கையின் ரசனை விரும்பிகளுக்கான அட்வெஞ்சர் படமாக வெளிவந்துள்ளது. அட்வெஞ்சர் விரும்பியான கார்த்தி...

இது பார்ட் 2 பட வாரம் என விரைவில் டிவிகளில் படங்களை போடும் அளவுக்கு பார்ட் 2 படங்களின் அணிவரிசை தமிழ் சினிமாவில் அநியாயத்துக்கு நீண்டு கொண்டு போகின்றன. வெற்றி பெற்ற பழைய படங்களை தூசி...

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரை பெற்ற நடிகை மதுமிதாவுக்கு வரும் பிப்ரவரி 15ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தனது தாய் மாமன் மகனான...

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வந்த பிரியா பவானி சங்கர், வைபவ் நாயகனாக நடித்த மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் இரண்டாவது நாயகி அத்தை...

தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட சூர்யாவின் என்.ஜி.கே படம் பொங்கல் ரேஸில் கூட கலந்து கொள்ள முடியாமல் வெகு தாமதமாக தயாராகி வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அரசியல் படமாக உருவாகியுள்ள என்.ஜி.கே –...

பிக்பாஸ் 2வது சீசனில் சர்வாதிகாரியாக வந்து அனைவரையும் வச்சு செஞ்ச ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான அலெக்கா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் போர்வைக்குள் நான்கு கால்கள் இருப்பது மட்டுமே தெரிகின்றது. இது...

சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் ஒரு மாதம் நெருங்கி வரும் நிலையிலும் வசூல் வேட்டையை தொடர்ந்து தியேட்டர்களில் நடத்தி வருகிறது. 100 கோடி 150 கோடி என...

மூடர்கூடம் என்ற அருமையான பிளாக் காமெடி படத்தை இயக்கி நடித்து அசத்திய நவீன், நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கி நடித்துள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. படத்தின் தலைப்பிலேயே கேமரா இருப்பதால், இதன் டிரைலரை உலகின்...

நடிகர் விஜய்சேதுபதி மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்றது சிலருக்கு பிடிக்காமல் போயுள்ளது. மேலும், சமீப காலமாக அவர் சன் டிவியில் நிகழ்ச்சிகளை நடத்துவது, அரசியல் குறித்த கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதாலும், அவருக்கும் ஹேட்டர்ஸ் வர...

61வது கிராமி விருது விழா கோலாகலமாக நிறைவுற்றது. 3 விருதுகளை அள்ளி லேடி காகா ஒருபுறம் அசத்த மற்றொரு புறம் லேடிகாகாவை பின்னுக்குத் தள்ளி 4 கிராமி விருதுகளை கேஸி முஸ்கிரேவ்ஸ் வென்று இன்றைய கிராமி...

1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது தளபதி திரைப்படம். இந்த படத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த் சாமி என நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பர். மேலும், இந்த படத்தின் விசுவல்ஸ் இன்றளவும் பிரம்மிப்பையும் பாராட்டையும் சினிமா துறையில்...

பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்.எல் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் ஆபாச வசனங்கள், புகைப்பிடித்தல், மது அருந்துதல், முத்தக்காட்சிகள் என நிறைந்துள்ளது ட்ரெய்லர். இதனையடுத்து இதற்கு சமூக வலைதளங்களில் பலவாறு...

இசைக் கலைஞர்களுக்கான உச்சபட்ச விருதாக கிராமி விருது கருதப்படுகிறது. 61வது கிராமி விருது இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டாப்லர் அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பாடகிகள், ஹாலிவுட் நடிகை மற்றும் நடிகர்கள் பல...