
ப்ரை லார்சன் நடிப்பில் வரும் மார்ச் 8ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் பிரம்மாண்ட படம் கேப்டன் மார்வெல். இந்தியாவிலும், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தை புதுவிதமாக...

நாட்டில் என்னதான் பல பிரச்சனைகள் நடந்தாலும், பிரபலங்கள் அதற்கு என்ன சொல்கிறார்கள், அவர்களை எப்படி சிக்க வைக்கலாம் என ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கும் வேளையில், பிரபலங்கள் தங்களின் நிலை அறிந்து கருத்துக்களை பதிவிட வேண்டிய...

ஜெயம் ரவியின் நீண்ட நாள் கனவு போயஸ் கார்டனில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது தானாம். தற்போது, அந்த கனவு பலித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்க்ரீன் சீன் என்ற தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான...

பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் இனி இந்திய திரைப்படங்களில் பணியாற்றக் கூடாது என புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அனைத்து இந்திய சினிமா சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு பாலிவுட் நடிகர்கள் பலரும்...

சிம்புவை வைத்து வாலு மற்றும் சீயான் விக்ரமை வைத்து ஸ்கெட்ச் எடுத்த இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்தாலும், நட்பின் காரணமாக விஜய்சந்தருக்கு மேலும்...

ஒரு அடார் லவ் படத்தின் ஒற்றைக் கண் சிமிட்டல் காட்சி கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியானது. அந்த ஒற்றைக் காட்சியை இந்திய இளைஞர்கள் தூக்கிக் கொண்டாடி ஓவர் நைட்டில் பிரியா வாரியரை பாலிவுட் வரை...

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், படத்தின் வெற்றிக்கு பல மடங்கு வெற்றியை படத்தில் இடம்பிடித்த ஒரு பாடலான ரவுடி பேபி சாதித்துள்ளது. தமிழ்...

நடிகர் விஷால், சினிமா மற்றும் அரசியலை தாண்டி சமூக பணிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். நாராயணா குரூப் நடத்தும் ரீச் திஷா விழிப்புணர்வு முகாமுக்கான விழிப்புணர்வு விளம்பர வீடியோவில் நடிகர் விஷால் பேசியுள்ளார். இந்தியா முழுவதும்...

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது முகாமிட்டிருந்த தளத்தை இந்திய ராணுவப் படை இன்று...

பிரேமம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷின் கொடி படத்தில் நாயகியாக நடித்து, ஏய் சுழலி அழகி என தமிழ் ரசிகர்களை தனது கூந்தல் அழகால் வசீகரித்து கட்டிப்போட்ட அனுபமா...

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம், தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் பிப்ரவரி 28ம் தேதி விஸ்வாசம் படத்தின் 50வது நாளை ரசிகர்கள் தியேட்டர்களில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு இருந்தனர்....

நாயகிக்கான முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாக தேடி நடிக்கத் துவங்கி உள்ளார் நடிகை அமலாபால், மீடூ விவகாரத்திற்கு பிறகு, எந்தவொரு பெரிய நடிகருடனும் அமலாபால் ஜோடி சேரவில்லை. அதோ அந்த பறவை போல, ஆடை என இரு...

சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதீத அக்கறை செலுத்தி தங்களது ரசிகர்களை கவர அதில் கணக்குகளை தொடங்கி வருகின்றனர் இந்நிலையில், நேற்று ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான...

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கு பிரபல பாலிவுட் ஹீரோவான அஜய்தேவ்கனை நடிக்க ஷங்கர் அழைத்திருந்தார். ஆனால், சில பல காரணங்களுக்காக அஜய்தேவ்கன் ஷங்கருக்கு கால்ஷீட் தரவில்லை. இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில்...

நடிகை ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது விருப்பமான புடவைகளில் ஒன்றான கோட்டா வகை புடவையை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் நிதியை தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தர ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்...