Connect with us

சினிமா செய்திகள்

’ஆன்டி இந்தியன்’ படம் குறித்த வதந்தி: புளூசட்டை மாறன் விளக்கம்!

Published

on

ஆன்டி இந்தியன் படம் குறித்த வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் புளூசட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

பிரபல திரை விமர்சகர் புளூசட்டை மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் ’ஆன்டி இந்தியன்’. இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பதும் இந்த படத்திற்கு ஓரளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் ஓடிடியில் வெளி வர இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வர இருப்பதாகவும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை பதிவு செய்துள்ளனர்.

திரையரங்குகளில் ரிலீஸாகும் தினத்தில் இதுபோன்ற வதந்தி ஒன்று பரவுவதால் திரையரங்குக்கு சென்று பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து ப்ளூபுளூசட்டை ட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஆன்ட்டி இந்தியன் திரைப்படம் இருபத்தி எட்டு நாட்களுக்கு பின்னரே ஓடிடியில் ரிலீஸாகும் என்றும் எனவே தயவு செய்து யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஒரு மாதம் கழித்து ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized1 நாள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா2 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா2 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

Uncategorized4 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா4 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

Translate »
Socials, and booking in one mobile page – with DR68 SEO and zero monthly fees..