Connect with us

ஆன்மீகம்

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

Published

on

நவகிரகங்களில் நிழலாக விளங்கும் ராகு பகவான், அவரது இடமாற்றத்தின் மூலம் அனைத்து ராசிகளுக்கும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகிறார். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து, சிலருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறார், சிலருக்கு சிரமங்களை உண்டாக்குகிறார்.

2024 ஆம் ஆண்டு முழுவதும் ராகு பகவான் மீன ராசியில் பயணித்து வருகின்றார், மேலும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் கும்ப ராசிக்கு இடமாற்றம் செய்கிறார். இந்த பயணத்தில் சில ராசிக்காரர்கள் பெரிய நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். ராகு பகவானின் கருணை மழை பொழியும் இந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவரென இங்கே காணலாம்.

மேஷ ராசி:

மேஷ ராசியில் ராகு பகவான் மிகச்சிறந்த பலன்களை வழங்கப்போகிறார். கடின உழைப்பிற்கான நன்மைகள் நிறைய கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைத்து, தடைப்பட்டு இருந்த வேலைகள் அனைத்தும் சாதகமாக முடிவடையும். நிதி நிலைமை மேம்படும், புதிதாக வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

மகர ராசி:

மகர ராசிக்காரர்கள் ராகு பகவானின் சஞ்சாரத்தால் பெரும் நன்மைகளை அனுபவிக்க போகிறார்கள். நீங்கள் இழந்த பணத்தை திரும்ப பெற வாய்ப்புகள் ஏற்படும். பழைய வேலைகள் முடிந்து புதிய வாய்ப்புகள் வந்துசேரும். வாழ்க்கையின் பல துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்ப ராசி:

கும்ப ராசியில் ராகு பகவான் மிகச்சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கிறார். சனி பகவானின் ஆதரவில் நீங்கள் புதிய உயரங்களை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவுவதுடன் தொழிலிலும் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களைத் தேடி வரும்.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
Verlage. View detailed gold market data →. – micro ondes  : des options pratiques pour cuisiner et réchauffer, parfaites pour les personnes actives.