டிவி
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Published
2 months agoon
By
Tamilarasu
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 9-ம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை முதல் 5 சீசன்கள் போல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் போட்டியிலிருந்து இதுவரையில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற எவிக்ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார்.
ராபர்ட் மாஸ்டர் எப்போது பார்த்தாலும் எங்காவது உட்கார்ந்து கொண்டு ரச்சிதா பற்றிப் பேசிக்கொண்டு இருப்பது, அவரை ரசிப்பது, வழிந்து பேசுவதே என்று இருந்து கொண்டு வந்தது ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டி வந்தது.
இந்நிலையில் சென்ற வாரம் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டவர்களிலிருந்து குறைவான வாக்குகளைப் பெற்ற ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிலையில் அவரது சம்பளம் எவ்வளவு என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரத்திற்கு 2 லட்சம் ரூபாய் என சம்பளம் பேசப்பட்டுள்ளது.
ராபர்ட் மாஸ்டர் 6 வாரங்களுக்கு பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த நிலையில் அவர் 12 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்று இருப்பார் என கூறப்படுகிறது.
You may like
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மைனா நந்தினியின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு?
கையில் கரும்புடன்! அழகான ராட்சியாக மாறிய பிக் பாஸ் லாஸ்லியா; சொக்கிப் போன ரசிகர்கள்!
அச்சச்சோ.. அந்த தங்கமான மனசுக்காரரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது?
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் ரச்சிதாவின் சம்பளம் இவ்வளவா?
பிக் பாஸ் தமிழ் 6: அடக்கொடுமையே! மைனாவும் ஏடிகேவும் இன்னமும் உள்ளே இருக்க இவரை அனுப்பிட்டங்களே!
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் நபர் இவர்தான்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?