Connect with us

தமிழ்நாடு

இனி செப்டம்பர் 11 ‘மகாகவி நாள்’.. மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

நடப்பு ஆண்டு முதல் செப்டம்பர் 11-ம் தேதி மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், “பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதி இனி ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும்.

மகாகவி நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தில் பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும்.

பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து மதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும்.

போட்டியில் வெற்றிபெறும் ஒரு மாணவி மற்றும் மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Focused journalism covering.