Connect with us

வேலைவாய்ப்பு

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – 1010 காலிப்பணியிடங்கள்!

Published

on

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF, Perambur) 2025-ஆம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 1010 பயிற்சியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025


🧰 பயிற்சி பணியிடங்கள் விபரம்:

துறைகாலியிடங்கள்கல்வித்தகுதிபயிற்சி காலம்
Carpenter90 (Freshers – 40, Ex-ITI – 50)10ம் வகுப்பு / ITI2 வருடம் / 1 வருடம்
Electrician200 (Freshers – 40, Ex-ITI – 160)10ம் வகுப்பு / ITI2 வருடம் / 1 வருடம்
Fitter260 (Freshers – 80, Ex-ITI – 180)10ம் வகுப்பு / ITI2 வருடம் / 1 வருடம்
Machinist90 (Freshers – 40, Ex-ITI – 50)10ம் வகுப்பு / ITI2 வருடம் / 1 வருடம்
Painter90 (Freshers – 40, Ex-ITI – 50)10ம் வகுப்பு / ITI2 வருடம் / 1 வருடம்
Welder260 (Freshers – 80, Ex-ITI – 180)10ம் வகுப்பு / ITI1 வருடம் 3 மாதங்கள் / 1 வருடம்
MLT – Radiology5 (Freshers)12ம் வகுப்பு (பிஎஸ்சி பாடப்பிரிவுகள்)1 வருடம் 3 மாதங்கள்
MLT – Pathology5 (Freshers)12ம் வகுப்பு (பிஎஸ்சி பாடப்பிரிவுகள்)1 வருடம் 3 மாதங்கள்
PASAA10 (Ex-ITI)10ம் வகுப்பு + ITI (Computer Operator)1 வருடம்

📅 வயது வரம்பு (Age Limit):

11.08.2025 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • OBC – 3 ஆண்டுகள் தளர்வு

  • SC/ST – 5 ஆண்டுகள் தளர்வு

  • மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள் தளர்வு


💰 பயிற்சி கால சம்பளம் (Stipend):

  • 10ம் வகுப்பு முடித்த Freshers – ₹6000

  • 12ம் வகுப்பு முடித்த Freshers – ₹7000

  • Ex-ITI – ₹7000


தேர்வு முறை (Selection Process):

விண்ணப்பதாரரின் 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.


🌐 விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

விருப்பமுள்ளவர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


 மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்:
🔗 https://pb.icf.gov.in/

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்7 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்17 மணி நேரங்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
Przed rozpoczęciem tlenoterapii hiperbarycznej każdy pacjent powinien przejść dokładną ocenę, która obejmuje :. Toprak mahsülleri ofisi Çalışma saatleri. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals.