வேலைவாய்ப்பு9 மாதங்கள் ago
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – 1010 காலிப்பணியிடங்கள்!
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF, Perambur) 2025-ஆம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 1010 பயிற்சியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த...