Connect with us

வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் சென்னையில் வேலை விண்ணப்பியுங்கள்!

Published

on

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியிடங்கள் 06 உள்ளது. Assistant Chief Controller, Manager (Civil UG), Architectural Expert பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

 

வேலை மற்றும் காலியிடங்கள்:

  1. Architectural Expert – 02
  2. Manager (Civil UG) – 01
  3. Assistant Chief Controller – 03

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், பட்டம், கட்டிடக்கலை பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறைந்தது 15 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21.11.2018 தேதியின்படி ஒவ்வொரு பதவிக்கும் முறையே 50, 38, 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/11/CMRL-HR-10-2018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
No course platform fees : most course platforms charge monthly or take a big cut..