Connect with us

தமிழ்நாடு

வாக்களிக்கும்போது ரசிகர்கள் தள்ளுமுள்ளு: அட்வைஸ் செய்த அஜித்

Published

on

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் சென்னையில் தல அஜித் தனது மனைவியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தல அஜித் வாக்களிக்க வரும் போது ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவான்மியூர் வாக்குச்சாவடியில் அஜித் வாக்களிக்க வருவார் என்பதை எதிர்பார்த்து ஏற்கனவே இன்று காலை 6 மணி முதலே ரசிகர்கள் குவிந்தனர். அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க வந்த போது அவருடன் முண்டியடித்துக்கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தார்.

அதேபோல் அவர் வரிசையில் நின்ற போதும், வாக்களிக்கும்போது பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் அவரை புகைப்படம் எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அஜித் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறினார். பொது இடத்தில் யாருக்கும் தொல்லை தரக்கூடாது என்று அவர் அட்வைஸ் கூறிய காட்சிகளின் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகிய இருவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டு வீட்டுக்கு கிளம்பி செல்லும் வரை காவல்துறையினர் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அஜித் வாக்குச்சாவடிக்கு வந்தது முதல் அவர் கிளம்பும் வரை ரசிகர்கள் பின் தொடர்ந்து விடாமல் அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா21 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்21 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா21 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

Translate »
Ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer.