Connect with us

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷின் கனா பலித்தது!

Published

on

 

சென்னை பொண்ணு ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து அடுத்து பல படங்களில் கமீட் ஆகி தனது சிறப்பான நடிப்பை அசால்ட்டாக வெளிப்படுத்தி வருகிறார்.

அண்மையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தில் கெளசல்யா முருகேசனாகவும் அதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் பத்மாவாகவும் நடிப்பில் நம்பர் ஒன் நாயகி என்ற அந்தஸ்த்தை பிடித்து விட்டார்.

தனுஷுடன் நடிக்க வேண்டும் என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் நீண்ட நாள் கனவு வடசென்னை படத்தில் நிறைவேறி விட்ட நிலையில், சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஐஸ்வர்யாவின் அடுத்த கனாவும் நிறைவேறப் போகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாம்.

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் பூஜையுடன் துவங்கி உள்ள நிலையில், அடுத்த அடுத்த படங்களின் அப்டேட் என கோலிவுட்டையே கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன்.

கனா படத்தில் சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேஷ் வரும் சில சீன்களே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த காம்பினேஷன் படத்திற்கு பக்க பலமாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா52 seconds ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

Translate »
©2026 blinds advisor and more…. Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires | stockchoc.