Connect with us

தமிழ்நாடு

ஓபிஎஸ்-க்கு எதிராக கோஷம்: பொதுக்குழுவில் ஏற்பட்ட பரபரப்பு

Published

on

இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று வரும் நிலையில் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதற்கு முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒற்றை தலைமை உள்பட முக்கிய தீர்மானங்களை இயற்றக் கூடாது என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக கேபி முனுசாமி மற்றும் சிவி சண்முகம் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒற்றை தலைமை தீர்மானம் குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்டு வர இருப்பதாகவும் கேபி முனுசாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் ஒவ்வொரு பிரபலங்களும் தங்களது உரைகளை ஆற்றி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது அதிமுகவின் ஒற்றை தலைமை நாயகன் எடப்பாடி பழனிச்சாமி என்று பேசினார். அதை ஊர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது ’அதிமுகவின் நாளைய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி’ என்று பேசினார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
About us – aaa mush love.   kadencja członka rady nadzorczej. power only western us.