Connect with us

இந்தியா

ஆந்திர புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு பதவியா? பரபரப்பு தகவல்

Published

on

ஆந்திர மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்காக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தார்கள் என்றும் செய்தியை ஏற்கனவே பார்த்து வந்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையான புதிய மந்திரி சபை விரைவில் வரவிருக்கும் நிலையில் இந்த புதிய மந்திரி சபையில் நடிகை ரோஜா இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து நகரியிலுள்ள ரோஜாவின் வீட்டில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சரவை பட்டியல் முதல்வரின் வீட்டில் தயாராகி விட்டதாகவும் இந்த பட்டியலில் நடிகை ரோஜா பெயர் இருப்பது குறித்த தகவல் கசிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகை ரோஜாவுக்கு எந்த துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?