Connect with us

சினிமா செய்திகள்

பைக் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்: அப்பல்லோவில் அனுமதி!

Published

on

பிரபல நடிகர் ஒருவர் பைக் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மருமகனுமான சாய் தரன் தேஜ் நேற்று இரவு ஹைதராபாத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெளிநாட்டு கார் ஒன்று அவருடைய பைக்கை உரசிக் கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனால் திடீரென தடுமாறிய சாய் தரன் தேஜ் கீழே விழுந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் இல்லை. இருப்பினும் கை, முகம், இடுப்பு ஆகிய இடங்களில் சின்ன சின்ன சிராய்ப்புகள் மட்டும் இருந்ததாக தெரிகிறது

மேலும் விபத்தில் சிக்கிய சாய் தரன் தேஜ் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் அதன்பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பைக் விபத்து குறித்து கேள்விப்பட்ட பவன் கல்யாண் மற்றும் அவருடைய உறவினர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர்.சிரஞ்சீவி மற்றும் அவருடைய மனைவியும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது

இந்த நிலையில் சாய் தரன் தேஜ் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ’சாய் தரன் தேஜ் நன்றாக இருக்கிறார் என்றும் உடல் நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் அதனால் யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறினார்

மேலும் அவரது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவர் மது அருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா24 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 நாள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

Translate »
Free link building tool | automated seo backlinks | martinstools. Kapsułki twarde : produkcja suplementów diety – ioc. ??.