Connect with us

இந்தியா

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமர் ஒரு முஸ்லீம் தான்: காளிச்சரண் மகாராஜ் சர்ச்சை பேச்சு

Published

on

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக ஒரு முஸ்லிம் வந்துவிடுவார் என இந்துமத ஆதரவாளரான காளிச்சரண் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி என்ற பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மகாராஜ் காளிச்சரண் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது: நமது பெண்களில் 60 சதவிகிதம் பேர் வாக்களிக்க செல்வதில்லை என்றும் நமது வாழ்க்கை முறைக்கும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகள் விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் மொத்தம் 140 கோடி மக்களில் 94 கோடி பேர் இந்துக்கள் உள்ளார்கள் என்றும் 46 கோடி பேர் முஸ்லிம்கள் உள்ளார்கள் என்றும் ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களில் ஒரு தான் பிரதமராக வருவார் என்றும் காளிச்சரண் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

எனவே இந்துக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அப்போது தான் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக தொடர்ந்து இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார் . காளிச்சரண் மகாராஜ் இதற்கு முன்பே பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் என்பதும் குறிப்பாக மகாத்மா காந்தி குறித்து அவதூறான வார்த்தைகளைப் பேசியதற்காக அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?