வணிகம்
இன்று தங்கம் விலை இரண்டாவது நாளாகச் சரிந்தது (21/02/2023)

இன்று (21/02/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 527 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 42,200 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,637 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 45,096 ரூபாயாக உள்ளது.

Gold
வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே தொடருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 71 ரூபாய் 70 பைசாவாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 71,700 ரூபாயாக விற்று வருகிறது.


















