Connect with us

இந்தியா

இங்கிலாந்து பிரதமருக்கு இந்திய மாமியார் கூறிய ஒரே ஒரு அறிவுரை..!

Published

on

இங்கிலாந்து பிரதமராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் பதவி ஏற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ரிஷி சுனக்கின் மாமியாரும்,ம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதாமூர்த்தி ஒரே ஒரு அறிவுரையை கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதை பெற்ற சுதாமூர்த்தி இந்தியாவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் ஒரு தொழிலதிபருக்கு கணவராக, ஒரு நாட்டின் பிரதமருக்கு மாமியாராக, இன்போசிஸ் நிறுவனத்தின் அறக்கட்டளையை நிர்வகிக்கும் தலைவராகவும் இருந்த அனுபவம் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.

கடந்த1981 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்க சுதா மூர்த்தி தனது கணவர் நாராயண மூர்த்திக்கு ரூ.10,000 கடனாக கொடுத்தார். அந்த ரூ.10,000 தான் இன்று ஆலமரம் போல் வளர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#image_title

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான கணவர் நாராயணமூர்த்தி, இங்கிலாந்து நாட்டின் பிரதமரின் மாமியாராக இருவருக்கும் ஒரே ஒரு அறிவுரையை தான் கூறியுள்ளார். ’வெளிச்சத்தில் இருப்பவர்கள் எப்போதுமே சர்ச்சைகளுக்கு உள்ளவார்கள், எனவே எனது கணவராக இருந்தாலும் சரி மருமகன் ஆக இருந்தாலும் சரி இருவருமே தார்மீக ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும் நேர்மையாக இருங்கள். நேர்மையாக பணியாற்றுங்கள், இது ஒன்றைத்தான் நான் அடிக்கடி அவர்கள் இருவருக்கும் ஞாபகப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

72 வயதான சுதா மூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளை தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். அறக்கட்டளையின் சார்பில் பல புதிய முயற்சிகளை அவர் தேர்ந்தெடுத்தார் என்பதும் 32 லட்சம் ரூபாயில் தொடங்கிய இந்த அறக்கட்டளை தற்போது ரூ.400 கோடிக்கு மேல் நிதியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதா மூர்த்தி தனது நேர்காணலில் மேலும் கூறிய போது ’வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நீங்கள் இன்னும் அதிகமானவர்களுக்கு உதவ முடியும், செல்வம் நம்மிடம் இருக்கிறது என்றால், மற்றவர்களுக்கு உதவ நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதுதான் பொருள் என்று கூறியுள்ளார்.

தனது கணவருக்கு 10,000 ரூபாய் கொடுத்து தொழில் தொடங்க உதவி செய்வது குறித்து கூறிய சுதா மூர்த்தி ஒருவேளை தனது கணவரின் முயற்சி வெற்றி அடையாமல் இருந்திருந்தால் நாங்கள் இரண்டு படுக்கை அறை வீட்டில் ஒரு ஸ்கூட்டர் உடன் நிம்மதியாக தான் வாழ்ந்திருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்53 minutes ago

இன்றைய தங்கம் விலை (17/05/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்58 minutes ago

வார ராசிபலன் 17.05.2026 முதல் 23.05.2026 வரை: 12 ராசிகளுக்குமான முழு பலன்கள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ் பஞ்சாங்கம் 17.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு தகவல்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

17.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா17 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா19 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்1 நாள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஆரோக்கியம்7 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

ஆன்மீகம்6 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

Translate »
Aaa mush love. Kids puertas automáticas. Heavy equipment transport jefferson parish la.