Connect with us

சினிமா செய்திகள்

கோல்டன் குளோப் விருதை தட்டி தூக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’: ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா வாழ்த்து!

Published

on

rrr

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கோல்டன் விருதை தட்டி தூக்கி உள்ள நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் மற்றும் இசைஞானி இளையராஜா தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய் தேவ்கான், ஆலியா பட் உள்பட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இந்த பாடல் கோல்டன் குளோப் விருதுக்காக நாமினேசன் பட்டியலில் இருந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் ‘ஆர்.ஆர்.ஆர்’ பட குழுவினர்களுக்கும் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணிக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஏஆர் ரகுமான் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இது நம்ப முடியாத முன்மாதிரியான மாற்றம் என்றும் கீரவாணி அவர்களுக்கு இந்திய ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் இசைஞானி இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணிக்கு தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகள் ‘ஆர்.ஆர்.ஆர்’ பட குழுவினர்களுக்கும் இசையமைப்பாளர் எம்எம் தீரவாணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்காக இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் ஆஸ்கார் விருதை வாங்கிய பிறகு உலக அளவில் ஒரு விருதை இந்திய திரைப்படம் ஒன்று பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்11 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்24 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.