Connect with us

இந்தியா

முகேஷ் அம்பானி வீட்டில் இன்னொரு திருமணம்.. பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்!

Published

on

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டில் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் நடந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இன்று நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக ராஜஸ்தானில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரு தரப்பு பெற்றோர்கள் இவர்களது திருமணத்தை பேசி முடித்து இன்று நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். ராதிகா மெர்ச்சன்ட் ஷைலா – வீரேன் மெர்ச்சன்ட் தம்பதிகளின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய எரிசக்தி வணிகத்தை ஆனந்த் அம்பானி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் உள்ள கோவிலில் ஆனந்த் – ராதிகாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்வை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதோடு, தனது வாழ்த்துக்களையும் மணமக்களாக போகும் இருவருக்கும் தெரிவித்துள்ளார். மேலும் நிச்சயதார்த்த விழா குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் நடித்த ராதிகா கடந்த 2008ஆம் ஆண்டில் ஈஷா அம்பானி நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டார் என்பதும் அப்போதுதான் ஆனந்த் அம்பானியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

வணிகம்8 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சுக்கிரன் கிருத்திகை நட்சத்திர பெயர்ச்சி 2026: மாளவ்ய ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு செல்வம் & காதல் வெற்றி!

வணிகம்9 மணி நேரங்கள் ago

டிஏ உயர்வு 2026: 60% வரை அகவிலைப்படி – சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 நல்ல செய்திகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழு பலன் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

Translate »
Wie kann ich halloween süßigkeiten kostengünstig und kreativ verpacken ?. Start using the free link building tool today by installing the wordpress plugin. Surowce do produkcji suplementów diety.