Connect with us

சினிமா செய்திகள்

விஜே அர்ச்சனா தலையில் கை வைத்த வைரமுத்து.. ‘உஷார்’ என எச்சரித்த சின்மயி

Published

on

தொலைக்காட்சி விஜே மற்றும் நடிகை அர்ச்சனா வைரமுத்துவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அவரிடம் உஷாராக இருந்து கொள் என சின்மயி அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார் என்பதும் இது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் வாக்குவாதம் நடந்து வந்தது என்பதும் தெரிந்ததே. மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு அவ்வப்போது சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து வருகிறார் என்பதும் மீடு பிரச்சனை தமிழகத்தில் தலைதூக்க சின்மயி கொடுக்கும் ஆதரவும் ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சின்மயி பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் அவரது நடவடிக்கைகளுக்கு விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வருபவர் அர்ச்சனா. இவர் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் கவியரசு வைரமுத்து சந்தித்ததாக அவருடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் விஜே அர்ச்சனாவின் தலையில் கைவைத்து வைரமுத்து ஆசி கூறுவத் போல் உள்ளது.

இந்த பதிவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு சிலரோ வைரமுத்துவிடம் உஷாராக இருக்கவும் என்று கமெண்ட் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பாடகி சின்மயி இந்த பதிவுக்கு, ‘இது போல தான் அனைத்தும் ஆரம்பிக்கும், அவரிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அவரை சந்திக்கும்போது துணைக்கு யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள்’ என கமெண்ட் செய்துள்ளார்.

இந்த கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜே அர்ச்சனா அந்த கமெண்ட்டை டெலிட் செய்துள்ளார். ஆனால் அதற்கு முன்னரே பலர் இந்த கமெண்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்3 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
"get your painting estimate in madison, wi – fine finishes painting".