Connect with us

தமிழ்நாடு

அவர் என்ன அண்ணாமலையா? அல்லது திருவண்ணாமலையா? திருநாவுக்கரசர்

Published

on

பாஜக தலைவர் என்ன அண்ணாமலையா? அல்லது திருவண்ணாமலையா? என காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலை தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் அண்ணாமலை என்பது தெரிந்ததே. குறிப்பாக திமுக மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் ஆளுங்கட்சியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி முதல்வர் குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையா? அல்லது திருவண்ணாமலையா? என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக புழுதிவாரி தூற்றுவார் என்றும் அவர் சொல்வது என்ன வேத வாக்கா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் மடாதிபதிகள் குறித்து அவர் பேசியபோது மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி எந்த ஆதினமாக இருந்தாலும் சரி அவர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் படி யாரும் இருக்கக் கூடாது என்றும் மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி புண்படுத்தும் விதத்தில் யாரும் பேசக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மடாதிபதிகள் ஆதீனங்கள் என அவரவர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளது போல் அரசுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்க உரிமை உள்ளது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்25 minutes ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்30 minutes ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்34 minutes ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்39 minutes ago

எண்ணெய் பாக்கெட் சைஸில் பெரிய மாற்றம்: பொதுமக்கள் குழப்பத்திற்கு Full Stop வைக்க மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு47 minutes ago

விவசாயிகளுக்கு முதல்வர் விஜயின் மிகப்பெரிய அறிவிப்பு: ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!

பர்சனல் ஃபினான்ஸ்52 minutes ago

LIC அறிமுகம் செய்யும் புதிய “ஜீவன் சாத்தி” திட்டங்கள்: தம்பதிகளுக்கான சேமிப்பு + பாதுகாப்பு ஒரே பாலிசியில்!

வணிகம்1 மணி நேரம் ago

ரூ.1 லட்சம் கோடி வருவாயை தியாகம் செய்த அரசு: எரிபொருள் விலை உயர்வு குறித்து நிர்மலா விளக்கம்

தமிழ்நாடு1 மணி நேரம் ago

அதிமுகக்கு அதிர்ச்சி: 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து முதல்வர் விஜயின் TVK-வில் இணைந்தனர்

வணிகம்1 மணி நேரம் ago

“விலை எங்கு குறைவோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம்” – இந்தியாவின் அதிரடி முடிவு

வணிகம்1 மணி நேரம் ago

மேற்கு ஆசிய நெருக்கடி: பொதுமக்களுக்கு எரிபொருள் செலவு அதிகரிக்கும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தினமும் இந்த 7 சூப்பர் உணவுகள் சாப்பிட்டால் என்ன ஆகும்? இதயம் முதல் மூளை வரை பாதுகாக்கும் அசத்தல் நன்மைகள்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. Aaa mush love. Security.