Connect with us

சினிமா செய்திகள்

வெற்றிமாறனின் ‘விடுதலை’ இரண்டு பாகங்களாக வெளியாகிறதா?

Published

on

viduthalai

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில் படத்தின் நீளம் திட்டமிட்டதை விட கிட்டத்தட்ட இருமடங்கு ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டிய நிலை இருப்பதால், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகம் இந்த வருடமும், இரண்டாம் பாகம் அடுத்த வருடமும் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி நக்சலைட் கேரக்டரிலும், சூரி காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளனர். சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கு ஸ்டண்ட் காட்சியும் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற மலைப் பகுதியில் கிராமம் போன்ற செட் போடப்பட்டு இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

முதன்முறையாக வெற்றிமாறனின் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பதும், இந்த படத்திற்காக அவர் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வெற்றிமாறனின் ‘வடசென்னை’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டு இருந்த நிலையில் அது கிட்டத்தட்ட நிறைவேறாமல் போய்விட்டது. ஆனால் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளி வருவது உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்5 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா5 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்5 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Producent suplementów diety. Watercast fra rib båd med mai event. Sağlık fizikçisi nasıl olunur ? 2024 bilgiacil.