Connect with us

சினிமா செய்திகள்

தலைமை செயலகத்தில் விஜய் கட்-அவுட்: விஜய் ரசிகர்களால் காண்டான ஆளும் கட்சி!

Published

on

விஜய் தலைமைச் செயலகத்தில் உட்கார்ந்திருப்பது போன்ற கட்-அவுட் வைத்திருப்பதால் விஜய் ரசிகர்கள் மீது ஆளும் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் படு மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை இந்த திரைப்படத்தின் ரிலீஸை கொண்டாடிய விஜய் ரசிகர்கள் பல்வேறு வகைகளில் கட்-அவுட் வைத்துக் கொண்டாடினார்.

அந்த வகையில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தியேட்டரில் விஜய் தலைமைச் செயலகத்தில் அமர்ந்து இருப்பதை போன்ற பிரமாண்டமான கட்அவுட்களை வைத்துள்ளனர். மேலும் தியேட்டர்களூக்கு வரும் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கியும் பால் பாக்கெட்டுக்களை இலவசமாக கொடுத்தும் விஜய் ரசிகர்கள் அசத்தினர்.

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளதை அடுத்து தலைமை செயலகத்தில் அவர் இருப்பது போன்ற கட்-அவுட் வைத்திருக்கும் நிலையில் இதை பார்த்த உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: மே 14 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வ யோகமும்!

வணிகம்8 minutes ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

kamal
சினிமா12 minutes ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

வணிகம்16 minutes ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

ஆன்மீகம்20 minutes ago

சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி பலன்: 2026-2027ல் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

கிரிக்கெட்25 minutes ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

செய்திகள்34 minutes ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

செய்திகள்36 minutes ago

மே 4 டாஸ்மாக் விடுமுறை: வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடல்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

Translate »
Ekologia w produkcji suplementów. De bedste action oplevelse tilbud i dag. günlük su tüketimi, beyin fonksiyonlarınızı destekleyerek.