Connect with us

சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் ‘தளபதி 66’ படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!

Published

on

தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது என்று ஏற்கனவே பார்த்தோம். விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி , தமன் உள்பட படக்குழுவினர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர் என்பதும் இந்த படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பூஜையில்பிரபல ஹீரோ சரத்குமார் கலந்து கொண்டார். இதனை அடுத்து சரத்குமார் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது. மேலும் ராதிகா சரத்குமார் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சரத்குமார் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதை உறுதிசெய்த ராதிகா தனது வாழ்த்துக்களையும் படக்குழுவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

சரத்குமார் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்னும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் இணையப் போகிறார்கள் என்பதையும் பொருத்தது பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 minutes ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்10 minutes ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்12 minutes ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்18 minutes ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Kontraktowa produkcja suplementów diety – poradniki producenta suplementów. Mød den nye standard for moderne arbejdsplanlægning. adalet bakanlığı promosyon 2025 | ne zaman yatacak ? ne kadar ?.