Connect with us

சினிமா செய்திகள்

அட்லியின் ‘லயன்’, அஜித் படத்தின் காப்பியா?

Published

on

அட்லி ஒரு திரைப்படத்தை ஆரம்பித்து விட்டாலே அது எந்த படத்தின் காப்பி என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே. அட்லியின் ராஜா ராணி படம் மவுனராகம் படத்தின் காப்பி என்றும், தெறி திரைப்படம் விஜயகாந்த்தின் ’சத்ரியன்’ படத்தின் காப்பி என்றும், மெர்சல் திரைப்படம் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்றும் பிகில் திரைப்படம் ஷாருக்கானின் ’சக்தே இந்தியா’ என்ற படத்தின் காப்பி என்று கூறப்பட்டது .

இந்த நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் லயன் திரைப்படம் அஜித்தின் பில்லா படத்தின் காப்பி என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

லயன் திரைப்படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடத்தில் நடித்து வருவதாகவும் ஒரு கேரக்டர் நல்லவனாகவும் இன்னொரு கேரக்டர் நெகட்டிவ் கேரக்டரில் உள்ளது என்றும் கூறப்படும் .

அஜித்தின் பில்லா படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார் என்பதும் ஒரு கேரக்டர் அப்பாவி கேரக்டர் என்பதும், இன்னொரு கேரக்டர் தான் வில்லன் என்பதும் தெரிந்தது .

அதேபோல் பில்லா படத்தில் வில்லன் அஜித் கேரக்டருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்த நிலையில் லயன் படத்திலும் வில்லன் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவதால் இந்த படம் பில்லா படத்தின் காப்பியாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை லயன் திரைப்படம் வெளியாகும்போது பார்ப்போம்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
98″ farmhouse wall unit for tvs up to 75″ this farmhouse entertainment center combines a tv stand, bookshelves, storage cabinets, and fireplace into one complete wall unit. reliable taxi from carlisle cathedral — book on 01228 812612. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires | stockchoc.