Connect with us

சினிமா செய்திகள்

’வலிமை’ வசூல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனிகபூர்!

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ படம் குறித்த வசூல் விபரங்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ’வலிமை’ படத்தின் வசூலை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் 100 கோடி வசூல் ஆனது என்றும் 200 கோடி வசூல் ஆனது என்றும் சமூக வலைதளங்களில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஒரு சிலர் யூடியுப் வீடியோக்களில் தங்களைத் தாங்களே பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வி என்றும் எதிர்பார்த்த வசூலை எட்ட வில்லை என்றும் தயாரிப்பாளருக்கு லாபம் இல்லை என்று புரளியைக் கிளப்பி வந்தனர்.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் வசூல் குறித்த அதிகாரமற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் உண்மை என்பது தற்போது தெரியவந்துள்ளது. 200 கோடியை தாண்டி வசூல் செய்த ’வலிமை’ திரைப்படம் நாளை ஓடிடியிலும் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்2 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
kontraktowa produkcja suplementów diety – poradniki producenta suplementów. Our hot oil massage is perfect for anyone seeking deep relaxation and rejuvenation. Jak dlouho trvá první doba porodní ?.