Connect with us

சினிமா செய்திகள்

கோடீஸ்வரர் வீட்டு பெண்ணையா வேண்டாம் என சொன்னார் பாலா? அதிர்ச்சி தகவல்

Published

on

இயக்குனர் பாலாவின் மனைவி கோடீஸ்வரர் வீட்டு மகள் என்றும் ஒரு கோடீஸ்வரியை பாலா வேண்டாம் என்று விவாக ரத்து செய்துவிட்டது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாகவும் கோலிவுட் திரை உலகினர் கூறிவருகின்றனர்.

பிரபல இயக்குனர் பாலா கடந்த 2004ஆம் ஆண்டு தனது உறவுக்காரப் பெண்ணான முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முத்து மலரின் தந்தை மதுரையில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் முத்துமலர் சிறு குழந்தையில் இருந்தே சொகுசான வாழ்க்கை வாழ்ந்து உள்ளதாகவும் வீட்டிற்கும் செல்ல பிள்ளையாக வளர்ந்து உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பாலா முத்துமலரிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதுமட்டுமின்றி மனைவி குழந்தைகளிடம் மனம் விட்டு கூட பேசாமல் எப்போதும் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவராக பலா இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

எனவே இது குறித்து அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய முடிவெடுத்து விட்டதாகவும் சினிமா வட்டாரம் தகவல் வெளியாகி உள்ளது. பாலாவின் மனைவி ஒரு கோடீஸ்வரரின் மகள் என்ற தகவல் கோலிவுட் திரையுலகினருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 minutes ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்10 minutes ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்13 minutes ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்19 minutes ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Ekologia w produkcji suplementów. kør gokart hos racehall. güncel bilgi paylaşım bloğu.