Connect with us

செய்திகள்

திடீரென ரஜினியை சந்தித்த சசிகலா – வைரல் புகைப்படங்கள்…

Published

on

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற அவர் விடுதலைக்கு பின் மறைமுற அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ரஜினியின் மனைவி லதாவும் உடனிருந்தார்.

rajini

ரஜினி சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பின் முற்றிலும் குணமடைந்தார். எனவே, அவரின் உடல் நிலை குறித்து சசிகலா கேட்டு அறிந்ததாகவும், தாதா சாகேப் பால்கே விருதை அவர் பெற்றதற்காக சசிகலா வாழ்த்து கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rajini

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Buyers pay through secure stripe checkout and money lands on your own stripe account..