Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு இவ்வளவா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1500 முதல் 1800 பேர்கள் வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்த தகவல்களை சற்று முன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரங்கள் பின்வருமாறு :

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,657

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,58,923

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 186

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 189

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 19

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,509

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,662

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,06,153

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,51,880

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 465,38,112

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Exportador de bolsas de lona de algodón de la mejor calidad.