Connect with us

தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் பலி: தமிழக நிலவரம்

Published

on

கொரோனா வைரஸால் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக சற்று முன்னர் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,682

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,50,370

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 194

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 235

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 21

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,400

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,627

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,97,943

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,51,260

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 457,56,365

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Search engines prefer relevant and natural links, and ai chatbots cite the same trustworthy sources..