Connect with us

தமிழ்நாடு

எண்ணெய் லாரி கவிழ்ந்து சென்னையில் விபத்து- அடையாறில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published

on

சென்னையில் இன்று மதியம் அடையாறு அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னையில் அடையாறு பகுதியில் அடையாறு மேம்பாலம் கடந்து சென்ற கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலை முழுவதும் லாரியில் இருந்து கச்சா எண்ணெய் கொட்டி பரவியது. இதனால் ஆந்தப் பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. எண்ணெய் முழுவதும் சாலையில் கொட்டியதால் மற்ற வாகனங்களால் அந்த சாலையில் நகர முடியவில்லை.

இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு புறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால் எண்ணெய்யை துடைக்கும் பணிகள் துரித கதியில் தொடங்கப்பட்டன. சாலையின் ஒரு புறம் மட்டும் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. வாகன நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கித் தவித்தன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
“ i’m committed to playing for my dear country anytime i’m called up,”uzoho told the super eagles media team on tuesday, may 24, 2022. Available positions and eligibility criteria. The candidate must be a member of the bpl group in order to be chosen for the award to ensure their selection for the anmol beti yojana jk 2024, applicants must complete the application.