Connect with us

தமிழ்நாடு

நீட் தேர்வு: தமிழகத்தில் கூடுதலாக 4 தேர்வு மையங்கள்!

Published

on

தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என சற்று முன்னர் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளது

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், இந்த ஆண்டு நீட்தேர்வு இருக்காது என்றே பெரும்பாலான மாணவர்கள் கருதினர். ஆனால் சமீபத்தில் நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தமிழகத்தில் நீட் தேர்வு உண்டு என்பது உறுதியாகியுள்ளது

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் இந்த ஆண்டு கண்டிப்பாக நீட் தேர்வு உண்டு என்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து தமிழக மாணவர்களும் தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்

இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான மையங்கள் அதிகரிக்கப்படும் என்று ஏற்கனவே தேசிய தேர்வு மூலமே தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக மேலும் 4 மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு விருதுநகர் திண்டுக்கல் திருப்பூர் ஆகிய நான்கு நகரங்களில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறும் மற்ற மையங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện full. I denna artikel kommer vi att undersöka elprisets betydelse och betona vikten av att ha en välplanerad elkostnadshantering. ” mộc lạc lạc hỏi, tuy là bà chủ nhà mình trong giới tiểu thuyết cũng có một chút danh tiếng, nhưng so với đạo diễn mã, thì cô chỉ là một hậu bối mà thôi.