Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் எப்போது? பரபரப்பு தகவல்

Published

on

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்று தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது என்பதும் அந்த குழு பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பட்டியலை தயார் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் டூ பொதுத் தேர்வு மதிப்பெண் விவரம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதிப்பெண் கணக்கிடும் பணி நிறைவடைந்து உள்ளதால் முன்கூட்டியே பிளஸ் டூ மார்க் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், ஜூலை 31-ஆம் தேதிக்குள் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் கல்வி பள்ளிக்கல்வித்துறை நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

பத்தாம் வகுப்பில் 50 சதவீதம், பதினோராம் வகுப்பில் 20 சதவீதம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் விவரம் கணக்கிடப்பட்டு உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா7 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Meci việt nam on x : "meci việt nam chúng tôi là “ô sin” nhà xưởng nhà xưởng muốn vận hành ổn định cần có sự chăm chút từ nhiều công việc phía sau.