Connect with us

சினிமா செய்திகள்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி, ஹாயாக ஓட்டிச் சென்ற பிரபாஸ்!

Published

on

‘பாகுபலி’ திரைப்பட புகழ் பிரபாஸ், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் லாம்போர்கினி சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரை அவர் வாங்கியவுடன் சாலைகளில் ஹாயாக எடுத்துச் சென்றுள்ள வீடியோ வைரல் ரகம்.

பாகுபலி படம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் பிரபாஸ். அடுத்து அவர் நடிப்பில் பெரும் பொருட் செலவில் வெளி வந்த ‘சாஹோ’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரவில்லை. இதனால் தற்போது ‘ராதே ஷ்யாம்’ என்னும் ரொமான்டிக் படத்தில் நடித்து வருகிறார்.

இதைத் தவிர ‘ஆதிபுருஷ்’ என்னும் 3டி படம் ஒன்றிலும் முழு வீச்சில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதையெல்லாம் தவிர்த்து பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோனுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ள பிரபாஸ், தன் நெடு நாள் விருப்பத்திற்குறிய லாம்போர்கினி சொகுசு காரை வாங்கியுள்ளார்.

அவர் கார் வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்த வீடியோவும், அதன் பின்னர் சாலைகளில் ஓட்டிச் சென்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்41 minutes ago

2026 கப்பார் யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கடின காலம் – எச்சரிக்கை அவசியம்!

ஆன்மீகம்43 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் – கவனமாக இருங்கள்!

வணிகம்46 minutes ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு48 minutes ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்51 minutes ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்55 minutes ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

பாபா வாங்கா எச்சரிக்கை: 2026ல் தங்கம் ரூ.2 லட்சத்தை தாண்டுமா? நடுத்தர வர்க்கம் பதட்டம்!

Uncategorized5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized8 மணி நேரங்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

ஆன்மீகம்5 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

Uncategorized4 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்4 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா4 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்4 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

Translate »