இந்தியா
முக்கிய மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இந்த நிலையில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி தமிழகம் உட்பட முக்கிய மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல்களை தற்போது பார்ப்போம்.

மகாராஷ்டிரா – 31,643
பஞ்சாப் – 2,868
கர்நாடகா – 2,792
மத்திய பிரதேசம் – 2,323
தமிழ்நாடு – 2,279
குஜராத் – 2,252
டெல்லி – 1,904
கேரளா – 1,549
சட்டீஸ்கர் – 1,423
உத்தரபிரதேசம் – 1,280


















