வேலைவாய்ப்பு
ரூ.25,000 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ். (IITM-Indian Institute of Technology Madras).
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு
வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள்
வேலை: Administrative Officer
கல்வித்தகுதி: UG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2021.






