Connect with us

தமிழ்நாடு

நீங்கள் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர்: கமல்ஹாசன்

Published

on

நீங்கள் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர் என கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார மேடையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் ’ஒருவர் தான் விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர் என்று கூறுவேன் என்று கூறியுள்ளார்

மேலும் தப்பு தப்பாக திருக்குறளை கூறிவிட்டால் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என்றும் தப்புத்தப்பாக திருக்குறளை கூறினால், மார்க்குதான் போடுவோம் ஓட்டு போட மாட்டோம் என்றும் அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரச்சாரம் செய்தால் எனக்கு நூறு கோடிகள் கொடுக்க ஒரு கட்சியினர் தயாராக இருந்தார்கள் என்றும் ஆனாலும் நான் அதற்கு ஆசைப்படவில்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தை முன்னேற்ற தான் பல திட்டங்களை வைத்திருப்பதாகவும் தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக தமிழகத்தை முன்னேற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
Güneşli korsan taksi – uygun ve fiyatlı, hızlı ulaşım. סופר קמגרה | super kamagra shefapharm. Das badezimmer gadget, das du jeden tag nutzen willst.