Connect with us

தமிழ்நாடு

திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி, 2 நாட்களில் ஒப்பந்தம்: கே.எஸ்.அழகிரி

Published

on

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்றும் பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளிடையே பெருமளவு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்த ஒப்பந்தங்கள் இன்னும் இரண்டு நாளில் கையெழுத்தாகும் என்று அவர் தெரிவித்தார்.

திமுகவுடன் நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதி உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதி முதல் 28 தொகுதி வரை கொடுக்கப்பட்டு இருப்பதாக திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணம் செய்யப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 minutes ago

சனி, குரு, ராகு-கேது கிரக நிலைகள் 2026: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோக பலன், பணவரவு வெடிப்பு!

ஆன்மீகம்7 minutes ago

புதன் ரிஷபத்தில் பெயர்ச்சி 2026: புதாதித்ய ராஜயோகம் – 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்12 minutes ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஆன்மீகம்15 minutes ago

2 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!

ஆன்மீகம்20 minutes ago

டபுள் துவித்வாதச யோகம் 2026: மே 11ல் அரிய கிரக இணைவு – 4 ராசிகளுக்கு பணவரவு & அதிர்ஷ்ட வெடிப்பு!

ஆரோக்கியம்27 minutes ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

ஆன்மீகம்28 minutes ago

மேஷத்தில் புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்ட வாய்ப்புகள்!

செய்திகள்1 மணி நேரம் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படுமா? தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சுக்கிரன் பெயர்ச்சி 2026: மிதுனத்தில் பிரவேசிக்கும் சுக்கிரன் – இந்த 4 ராசிகளுக்கு செல்வம், காதல் மற்றும் அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

செய்திகள்1 நாள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

Translate »
About us – aaa mush love.   kadencja członka rady nadzorczej. heavy equipment transport fairfax va.