Connect with us

தமிழ்நாடு

தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்: விஜயபிரபாகரன் ஆவேசம்!

Published

on

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 12 தொகுதிகளில் தான் ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிக கட்சி தலைமையோ பாமகவுக்கு இணையாக 23 தொகுதிகள் வேண்டும் என்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பேஸ்புக்கில் பதிவு செய்த எல்கே சுதீஷ், ‘எங்கள் முதல்வர் விஜயகாந்த் என்றும் எங்கள் சின்னம் முரசு என்றும் கூறியது தேமுதிக தனித்து போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பெரம்பலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயபிரபாகரன் ’தலையே போனாலும் தலை உடைய மாட்டோம்’ என்று கூறியுள்ளார். விஜயபிரபாகரனின் இந்த ஆவேச பேச்சு தேமுதிகவை தனித்துவிடும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

கடைசி கட்டமாக அதிமுக 15 தொகுதிகள் தர தயாராக இருப்பதாகவும், ஆனால் தேமுதிக அதனை ஏற்று கொள்ள தயாராக இல்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 minutes ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 நாள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்1 நாள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

Translate »
About us – aaa mush love. Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. power only western us.