வேலைவாய்ப்பு
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு!

IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IDBI Bank
விளம்பர எண்: 1/ 2020-21
மொத்த காலியிடங்கள்: 134
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை: Specialist Cadres Officers (DGM, AGM, Assistant Manager & Manager)
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. DGM – 11
2. AGM – 52
3. Assistant Manager – 62
4. Manager – 09
கல்வித்தகுதி: B.E / B.Tech / Degree / B.Sc./ PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.23,700 முதல் ரூ.42,020 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.700, SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.150.
தேர்வுச் செயல் முறை: Screening / Group Discussion/ Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.asp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021








