Connect with us

டிவி

செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறினார் கார்த்திக்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஜீ தமிழ்!

Published

on

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபல செம்பருத்தி சீரியலில், ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் விலகியுள்ளார்.

செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபான ஷாஜகான் இருவருக்கும் என்றே பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியலில் நடித்து வந்த ஜனனி அஷோக் குமார் திடீரென நீக்கப்பட்டார். இப்போது கார்த்திக் ராஜ் வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ஜீ தொலைக்காட்சி நிறுவனம், “எங்களது நிகழ்ச்சிகளை வெற்றியாக்கி வரும் எங்களது பார்வையாளர்களுக்கு ஜீ தமிழ் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. செம்பருத்தி தொடரில் தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் வெற்றியடை வைத்த நடிகர் கார்த்திக் ராஜுக்கு நன்றி.

இவ்வளவு காலம் கார்த்திக் ராஜ் உடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சில தவிர்க முடியாத காரணங்களுக்காக அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் ஆதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ஜீ தமிழ் மற்றும் ஜீ 5-ல் அவரது பங்களிப்பு வருங்காலத்தில் தொடரும். அவரது எதிர்கால வெற்றிக்கு எங்களது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்3 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா3 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்3 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்4 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா4 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Sarıçam forklift, iş süreçlerinizi kesintisiz sürdürebilmeniz için hızlı ve güvenilir hizmet sunmayı ilke edinmiştir. – бисквитка, която се използва за да запази потребителското име при оставяне на коментар.