Connect with us

டிவி

ஃபர்ஸ்ட் ஓப்பன் நாமினேஷன்… ரியோ – அனிதா இடையில் வெடித்த மோதல்… இன்றைய Bigg Boss பரபர!

Published

on

பிக் பாஸ் சீசன் 4 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் எப்போதும் இல்லாத வகையில் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்த சீசன் முடிய இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே பாக்கியுள்ளன.

இந்நிலையில் இந்த சீசனில் முதன்முறையாக இன்று ஓப்பன் நாமிநேஷன் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் போட்டியாளர்கள் அனைவரும், பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறலாம் என்பதை நேரடியாக எல்லோர் முன்னிலையிலும் தெரிவிக்கலாம். மேலும் எதற்காக ஒருவரை மற்றொருவர் நாமினேட் செய்கிறார் என்கிற காரணத்தையும் எல்லோரிடமும் சொல்ல வேண்டும். இந்த காரணத்தினால் இன்றைய பிக் பாஸில் பல மோதல்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில் ரியோ, அனிதா குறித்து ஓப்பன் நாமினேஷன் போது சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான அனிதா, ‘எதுவா இருந்தாலும் என் மூஞ்சு முன்னாடியே சொல்லுங்க. உங்களுக்கு தைரியமில்லையா?’ எனக் கேள்வி கேட்டு உசுப்பேற்றுகிறார். அதற்கு உச்சகட்ட கோபமடைந்த ரியோ, ‘இப்டிலாம் பேசற வேல வச்சிக்காதீங்க. நல்லா இருக்காது’ என எச்சரிக்கிறார். அடுத்த என்ன நடக்கும் என்பது குறித்து முழு ஷோவைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized2 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா3 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா3 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized5 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா5 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..