வேலைவாய்ப்பு
Degree, diploma முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

DAE DPS(DIRECTORATE OF PURCHASE AND STORES)-ல் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: DAE DPS(DIRECTORATE OF PURCHASE AND STORES)
மொத்த காலியிடங்கள்: 74
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Junior Storekeeper, Stenographer
கல்வித்தகுதி: diploma, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://dpsdae.formflix.in/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2020























