வேலைவாய்ப்பு
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: துணை இயக்குநர்
கல்வித்தகுதி: Master’s degree in Economics or Statistics or Mathematics or Commerce or Psychology or Sociology or Social Work or Public Administration or Business Administration முடித்திருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://labour.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://labour.gov.in/sites/default/files/English_2.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.11.2020.






